செய்திகள் (News in Tamil) - Slunečnice.cz Hlavní navigace

 செய்திகள் (News in Tamil) 1.9.7

Pro hodnocení programu se prosím nejprve přihlaste

Staženo 0 ×
Zdarma

Sdílet

இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்வதன் மூலம் அன்றாட செய்திகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.

இணையதளத்தில் போடப்பட்டிருக்கும் அனைத்து செய்திகளும் நீங்கள் இங்கே பெறலாம்.

தற்பொழுது இந்த செயலியில் இடவலது வலஇடது புறமாக தேய்ப்பதன் மூலம் செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.

தற்போதைய செய்தியின் தொடர்புடைய செய்திகள் அதன் கீழே காண்பிக்கப்படும்.

"முழுவதும் படிக்க" வை தொட்டால் அதன் முழு செய்தியும் பெறப்படும். அதில் ஒரு குறிப்பிட்ட தொடர்புடைய செய்தியை தொட்டால் அதன் முழு செய்தி அடுத்த திரையில் காண்பிக்கப்படும்.

இதில் தலைப்பு செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு, சினிமா, பொழுதுபோக்கு போன்ற அனைத்து செய்திகளும் நீங்கள் படிக்கலாம்.

இந்த செய்திகள் அனைத்தும் RSS (Really Simple Syndication or Rich Site Summary) என்ற தொழில்நுட்பம் மூலம் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.


You can read all the important news provided by Common news websites by installing this application.

All the latest news are downloaded from Official News Websites.

You can read latest updates by swiping the news from left-to-right and right-to-left and get the news.

Tap on "முழுவதும் படிக்க (Read full article)" and you can read the complete information about that news. Tap on a particular news in related news(தொடர்புடைய செய்தி) in the list to read complete information about that news.

You can get all the Latest News, Headlines, National News, International News, Sports, Cinema, Entertainment etc...

All the information are downloaded using RSS(Really Simple Syndication or Rich Site Summary) Technology.
Not any other Illegal methods
Zobrazit více

Pro hodnocení programu se prosím nejprve přihlaste

Staženo
0 ×

TIP: Stahují se vám programy pomalu? Změřte si rychlost svého internetového připojení.