Tamil Story 10000 Latest - Slunečnice.cz Hlavní navigace

 Tamil Story 10000 Latest 1.0

Pro hodnocení programu se prosím nejprve přihlaste

Staženo 0 ×
Zdarma

Sdílet

இதில் சுவையான ஐம்பது நீதிக்கதைகள் உள்ளன. இதை நாங்கள் எழுத்து வடிவத்திலும், ஒலி வடிவத்திலும் கொடுத்திருக்கிறோம்.

உங்கள் சுட்டிக்குழந்தைகளுக்கான சுவையான குட்டிக்கதைகள் நமது நித்ரா தமிழ் கதைகள் அப்ளிகேசனில் உள்ளது.
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்..... என நீங்கள் படிக்கும் போதே கற்பனை உலகில் காலடி எடுத்து வைக்கும் அளவிற்கு பல்வேறு தலைப்புகளில் கதைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
நீதிக்கதைகள்
சிறுவர் கதைகள்
தெனாலிராமன் கதைகள்
ஜென் கதைகள்
அக்பர் பீர்பால் கதைகள்
திருக்குறள் நீதிக்கதைகள்
பஞ்ச தந்திரக்கதைகள்
பக்திக் கதைகள்
காவிய கதைகள்
பழமொழி கதைகள்
விக்கிரமாதித்தன் கதைகள்
இராமாயணக் கதைகள்
விழிப்புணர்வு கதைகள்
தன்னம்பிக்கை கதைகள்
சிரிப்பூட்டும் பேய் கதைகள்
ஈசாப் கதைகள்
இயேசு கதைகள்
முல்லா கதைகள்
புதிர் கதைகள்
குடும்பக் கதைகள்
நன்னெறிக் கதைகள்
நாவல் கதைகள்
பேச்சுப்போட்டி தலைப்புகள்
கடவுள் கதைகள்
பரமார்த் குரு கதைகள்
மகாபாரதக் கதைகள்
பிரபலங்களின் கதைகள்
நமக்கு நம் பாட்டி சொன்ன கதைகள், நாம் மறந்த கதைகள், நாம் கேட்க மறந்த கதைகள் என சுட்டிக் குழந்தைகள் முதல் வயதில் மூத்தவர்கள் வரை அனைவரும் படித்து மகிழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நமது நித்ரா கதைகள் அப்ளிகேசனை டவுன்லோட் செய்து படியுங்கள். இதன் முக்கியத்துவத்தை கண்டிப்பாக உணர்வீர்கள்.

இந்த கதைகள் சிறுவர்களின் பகுத்தறிவை வளர்க்கக்கூடியவை.

இதனை பதிவிறக்கம் செய்யுங்கள். இதன் முக்கியத்துவத்தை கண்டிப்பாக உணர்வீர்கள்.

கதைகளை வாஸித்தவர் எ.வ.அனுராதா

This story app would kindle you to read the each story attached with moral will improvise your curiosity. This would be a great gift for parents when choosing a this app for children at bedtime. This app includes over 400+ Tamil Stories in 16 category. List of categories included are :
Aesop's Fables
Puzzle Stories
Mullah Stories
Humor Stories
Devotional Stories
Proverb Stories
Thirukkural Moral Stories
Mythology stories
Birbal Stories
Tenaliraman Stories and
Kids Stories etc.,
This Tamil Story App has the following salient features. That are :
Mode :
You can read each of the story in the entire app via day or night mode.
Read / Unread :
This option is the easiest way to find whether the particular story comes under whether read or unread category.
Font Size :
You can vary the font size of the individual story as your wish.
Share :
Sharing is a needful option to share our liked things. For that this will help you to share your favorite story to closed one.
We hope it will become a best friend to you.

Pro hodnocení programu se prosím nejprve přihlaste

Staženo
0 ×

TIP: Stahují se vám programy pomalu? Změřte si rychlost svého internetového připojení.