சொல்லிஅடி - தமிழோடு விளையாடு - Play with Tamil - Slunečnice.cz
Hlavní navigace

 சொல்லிஅடி - தமிழோடு விளையாடு - Play with Tamil 3.6

3

Pro hodnocení programu se prosím nejprve přihlaste

Staženo 0 ×
Zdarma

Sdílet

தமிழோடு விளையாடு தமிழா !
மற்ற மொழிகளின் ஆதிக்கத்தால் பேச்சு வழக்கத்திலிருந்து குறைந்து வரும் அழகிய தமிழ் சொற்களை மீண்டும் பேசவைக்கும் புதிய முயற்சியுடன் தமிழ் வார்த்தை விளையாட்டு !
இனிய தமிழ் மொழியின் வார்த்தைகளை சொல்ல முடியுமா உங்களால்?
வித்தியாசமான வார்த்தை விளையாட்டுகள் இந்த அப்ளிகேசனில் உள்ளது.
படம் பார்த்து கண்டுபிடி
குறிப்பு மூலம் கண்டுபிடி
சொல்லுக்குள் சொல்
சொல் விளையாட்டு

படம் பார்த்து கண்டுபிடி

உங்களின் யோசிக்கும் திறமையை அதிகப்படுத்த உதவும் பகுதி இது. இரண்டு அல்லது மூன்று படங்களை ஒன்றினைத்து ஒரு தமிழ் வார்த்தையை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த அப்ளிகேசனில் உள்ள படங்களோடு போட்டியிட்டு வார்த்தையை வெல்லுங்கள் !

குறிப்பு மூலம் கண்டுபிடி
மூன்று குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு தமிழ் வார்த்தையை கண்டறிய வேண்டும்.
மிகவும் எளிதாக உங்களை ஊக்கப்படுத்தும் விதமாக குறிப்புகள் பகுதி உள்ளது.

சொல்லுக்குள் சொல்
தமிழின் இனிமையை உணரும் வகையில் ஒரு தமிழ் வார்த்தைக்குள் இன்னும் பல தமிழ் வார்த்தைகளை உருவாக்கலாம்.
சொற்களோடு மோதி புதிய சொற்களை கண்டுபிடிக்கும்போது கிடைக்கும் சந்தோஷமே மிகையானது.
சொல்லுக்குள் இத்தனை சொற்களா? என்று உங்களை வியக்க வைக்கும் பகுதி இது !

சொல் விளையாட்டு
விறுவிறுப்பாக உங்களை விளையாட வைக்கும் பகுதி இது. இந்த தமிழ் வார்த்தை விளையாட்டு உங்களை மிகவும் சுறுசுறுப்பாக விளையாட வைக்கும்
எழுத்துக்களோடு விளையாடி சொற்களை வெல்ல வைக்கும் பகுதி இது !
நீங்கள் இதுவரை கண்டிராத பல சிறப்புகளோடு தமிழோடு விளையாட தலைசிறந்த தமிழ் அப்ளிகேசன் !

கொஞ்சித்தமிழ் பேசும் மழலைகள் முதல் தத்துவ அனுபவங்களை அசைபோடும் வயோதிகர் வரை விரும்பி விளையாடுவார்கள்.
பாரம்பரியமான நமது தமிழ் மொழியினை சிறப்பிக்கும் வகையில் தமிழோடு விளையாடுங்கள்.
வீரத்தமிழ் புகழினை உலகிற்கு எடுத்துக்கொண்டு செல்ல உடனே டவுன்லோட் செய்யுங்கள்!
தமிழோடு விளையாட தயாராகுங்கள் !
Tamil Word Game (சொல்லி அடி) – Tamil Word Game was a completely free app. This Tamil Word Game app it’s a full of highlighted & well UI designed for the Tamil people. The entire group of Tamil family people can have a challenging word game play in our Word Game Tamil App.
Tamil Word Game – Tamilan most popular game here we have designed is now on PlayStore. It was a Tamil Brainy game & Brain tuner game for Tamil people. On playing this word game of Tamil it improves the Tamil vocabulary.
Features available in our Free Tamil Word Game:
In our Tamil Word Game we have given the Tamil Game play in category wise they are – Word Game (சொல் விளையாட்டு), Word - Find by Notes & Clues (குறிப்புகள் மூலம் கண்டுபிடி), Word finding within the word (சொல்லுக்குள் சொல்), Connections – Word finding on image (படம் பார்த்து கண்டுபிடி).
1. Word Game (சொல் விளையாட்டு) – It provides the option on playing this Tamil word game level on forming the different words using 9 letters, where user can find the most word combination by using this 9 letters. In this Word Game level it makes the people to think of different word combination in Tamil.

2. Word - Find by Notes & Clues (குறிப்புகள் மூலம் கண்டுபிடி) – It provides the option on playing this Tamil word game level by giving the different notes & clues, where people can find the right Tamil Word by given notes & clues to their max level of thinking.

3. Word finding within the word (சொல்லுக்குள் சொல்) – It provides the option on playing this Tamil word game level by given single word name and finding the multiple words with in the given single name word in Tamil. In this Word Game level it makes the people to think of different word combination in Tamil.

4. Connections – Word finding on image (படம் பார்த்து கண்டுபிடி) – It provides the option on playing this Tamil word game level by matching of two images and finding the word combination on matching the image. It simple way we can call as Connections Word Game in Tamil.

In our Tamil Word Game app we have provided different categories of achievement, where user can get appraise based on game level completion.
Use our free Tamil language word game where we have specially provided for worldwide Tamil People, Tamil Lovers and a Brainy word game for Tamil People.
 • Verze programu

  3.6

 • Poslední aktualizace od vývojáře

  10. 1. 2018 2018-01-10

 • Počet stažení

  0 ×

 • Velikost

  10 MB 10 MB

 • Web autora

 • Slovní
Zobrazit více
3

Pro hodnocení programu se prosím nejprve přihlaste

Staženo
0 ×