Hlavní navigace

 Tamil Crossword Game 2.6

3

Pro hodnocení programu se prosím nejprve přihlaste

Staženo
32 ×
தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழ் மொழியினை கற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கும், தமிழ் வார்த்தைகளோடு விளையாட ஆசைப்படுபவர்களுக்குமான அப்ளிகேசன்
தமிழ் குறுக்கெழுத்துப்போட்டி.
தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்க இரண்டு படங்கள் கொடுக்கப்ட்டிருக்கும். இரண்டு படங்களில் இருந்து இரு வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும்.
வார்த்தைப்புதிர் விளையாட்டில் மூன்று நிலைகள் உள்ளது.
முதல் நிலை - 3*3
இரண்டாம் நிலை - 3*4
மூன்றாம் நிலை - 4*4
ஒவ்வொரு நிலைகளிலும், 4 பிரிவுகளில் குறுக்கெழுத்துப் போட்டி விளையாட்டு உள்ளது.
தமிழோடு உறவாடி வார்த்தைகளை கண்டுபிடிப்பது மிகவும் விருவிருப்பான தமிழ்ச்சுவை பொங்க விளையாடலாம்.
கற்பனைத்திறனை அதிகரிக்க குறுக்கெழுத்துப்போட்டி விளையாட்டு இன்றியமையாததாக அமையும்.
நினைவாற்றலை அதிகரிக்கவும், தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி விளையாட்டு உங்களுக்கு உதவும்.
சிறந்த தமிழ் வார்த்தை விளையாட்டுகளில் தமிழ் குறுக்கெழுத்துப்போட்டியும் ஒன்று.
வார்த்தைப்புதிர் விளையாட்டுகளில் மிக எளிமையாக விளையாடக்கூடிய அப்ளிகேசன் தமிழ் குறுக்கெழுத்துப்போட்டி.
தமிழ் குறுக்கெழுத்துப்போட்டி உங்களின் தமிழ் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

The Tamil Crossword Puzzle Game. This Tamil crossword puzzle games can be played on different categories and also can played by different age of peoples. Tamil crossword puzzle it has been provided in an easy and more users friendly to use it this Tamil crossword app. It's easy and simple way to play. Enter the letters that matches the picture and move on to the next puzzle.

This Tamil Crossword puzzle app has been a big entertainer and giving good knowledge on the Tamil crossword puzzle for kids and the adults. In this Tamil crossword puzzle app it has been segregated in to a different stage, where on each stage the Tamil crossword app provides the score. This Tamil puzzle app in crossword was provided and can be played in offline mode internet connection not required for the Tamil crossword puzzle game.

Crossword Puzzle app in Tamil has been focused to find the correct letter word that matches the displayed pictures. This crossword puzzle app in Tamil has the feature of help hints to know the correct word of the picture where user can view it and also this crossword puzzle app the user can view the pictures by zooming on it by a single click over the image.

This app Tamil crossword puzzle game is a free crossword puzzle app of Tamil and it also has a facility to highlight the word if the word in the Tamil crossword puzzle game letters went wrongly and does not match with the Tamil puzzle game picture and image. The crossword puzzle app in Tamil has the facility to mute and un-mute the sounds. This Tamil crossword puzzle app UI has been design on more appealing look with the grabbing a coin as a points and moving on to next stages of the crossword puzzle.
In this Tamil crossword puzzle app has the different methods to find the words while playing on different levels. This crossword puzzle game in Tamil will unlock the levels automatically while the score reaches the expected mark.

Exercise your brain with this Tamil Puzzle crossword game app. It makes sure you don't forget Tamil words and helps you to improve your Tamil vocabulary by using this Tamil crossword puzzle game app.
  • Verze programu

    2.6

  • Poslední aktualizace od vývojáře

    25. 2. 2020

  • Počet stažení za měsíc

    0 ×

  • Velikost

    9,1 MB

  • Potřeba instalace:

    Ano

  • Web autora

    Nithra Tamil Labs

Zobrazit více
Přejít do Google Play
Zdarma

Sdílet

TIP: Stahují se vám programy pomalu? Změřte si rychlost svého internetového připojení.